09-02-2005, 06:24 PM
viyasan Wrote:தமிழ்ஸ் செய்திக்கு நன்றி.
நம்முடைய புனர்வாழ்வுக்கழகமும் ஏதாவது உதவிகள் செய்யலாம். இராமருக்க அணைகட்ட அணில் உதவியதுபோல சிறிய உதவி செய்தாலும் அது பெரிதாகதான் தெரியும். டென்மார்க்கில் சில மாதங்களுக்கு முன்னர் எம்மவர்கள் உதவி செய்தார்கள் அதை அந்த மக்கள் பெரிதும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டதாக படித்தேன். இதனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
நீங்கள் சொல்றது சரி தான் அண்ணா. ஆனா அவர்கள் வாங்க எல்லோ வேணும். நம்மட சிறிலங்கா செய்தது அவமானப்படுத்திறது போல இல்லையா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

