09-02-2005, 04:30 PM
Mathan Wrote:காளான் சாப்பிடுவது நல்லது தானே? அதில் ரசிகைக்கு அப்படி என்ன மோசமான அனுபவம்?
காளானை நம்முடைய சமையல் முறையில் கறி போல் வைத்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும் (ஆனால் அதில் சத்து போய்விடுமா என்று எனக்கு தெரியாது). அது தவிர BBQ செய்யும்போது green pepper உடன் சேர்த்து இலேசாக வாட்டியும் சாப்பிடலாம். தவிர ஆங்கிலேயரின் காலை உணவிலும் (Traditional English Breakfast) அது இருக்கும்.
தகவலுக்கு நன்றி மதன். முன்னொருகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்த கறிகளில் காளான் கறி (பிரட்டல்) ஒன்று ஆனால் இப்போ?
<b> .. .. !!</b>

