Yarl Forum
நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்.. (/showthread.php?tid=3472)

Pages: 1 2


நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்.. - SUNDHAL - 09-01-2005

அடுத்த முறை பிசா ஆர்டர் செய்யும் போது காளானில் தயாhpக்கப்பட்ட பிசா வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீ- காபி ஆகியவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப் படுகிறது.

ஆன்டிஆக்ஸிடென்டுகளை பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை. எனினும் சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றhல் உடம்பு பாதிக்கப்படாமல் காக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்டுகளுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நல்ல திக்கான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் (யசவாசவைளை) எனப்படும் மூட்டு வீக்க நோயை குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதுதவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான நசபடிவாiடிநேiநே (ஆன்டிஆக்ஸிடென்டுகள்) காணப்படுகின்றன. கோழிக் கறியை எடுத்துக் கொண்டால், அதை விட 4 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்ஸிடென்டுகள் காளான்களில் உள்ளது. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.


- Rasikai - 09-01-2005

ஐயோ காளானா? Cry


- SUNDHAL - 09-01-2005

யப் காளானே தான்...ஏன் பிடிக்காதா?


- Rasikai - 09-01-2005

SUNDHAL Wrote:யப் காளானே தான்...ஏன் பிடிக்காதா?
Cry Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- RaMa - 09-01-2005

என்ன ரசிகை காளானுக்கு இவ்வளவு பயமா,


- Rasikai - 09-01-2005

Mathana Wrote:என்ன ரசிகை காளானுக்கு இவ்வளவு பயமா,

அந்த சோகக் கதையை ஏன் கேக்குறீங்கள் Cry :oops:


- RaMa - 09-01-2005

நல்ல அனுவப்பட்டு இருக்கிறீர்கள் போலை இருக்கு


- Rasikai - 09-01-2005

Mathana Wrote:நல்ல அனுவப்பட்டு இருக்கிறீர்கள் போலை இருக்கு

ஆமாங்க அதை வாழ்க்கைல மறக்க ஏலுமா? Cry


- கீதா - 09-01-2005

quote="Rasikai"]
Mathana Wrote:நல்ல அனுவப்பட்டு இருக்கிறீர்கள் போலை இருக்கு

ஆமாங்க அதை வாழ்க்கைல மறக்க ஏலுமா? Cry[/quote]










சரிசரி ஏன் கவலைப் படுகின்றிர்கள் அக்கா எல்லாம் ஆண்டவன் செயல் தான் Cry


- கீதா - 09-01-2005

நன்றி உங்கள் தகவலுக்கு


- Danklas - 09-01-2005

Rasikai Wrote:
Mathana Wrote:நல்ல அனுவப்பட்டு இருக்கிறீர்கள் போலை இருக்கு

ஆமாங்க அதை வாழ்க்கைல மறக்க ஏலுமா? Cry

ஆ அப்ப காளானுக்கு ரசிகைகை பிடிக்காதா சா ரசிகைக்கு காளானைபிடிக்காதா.. Confusedhock: அதற்குபின்னாடி பெரிய சரித்திரக்கதையே இருக்கா... :? எங்க ஒரு 24 பக்கத்துக்கு கூடாமல் சொல்லுங்க பார்ப்பம்.. :roll: Idea


- Rasikai - 09-01-2005

Danklas Wrote:ஆ அப்ப காளானுக்கு ரசிகைகை பிடிக்காதா சா ரசிகைக்கு காளானைபிடிக்காதா.. Confusedhock: அதற்குபின்னாடி பெரிய சரித்திரக்கதையே இருக்கா... :? எங்க ஒரு 24 பக்கத்துக்கு கூடாமல் சொல்லுங்க பார்ப்பம்.. :roll: Idea

ஏன் அதை வைச்சு என்னை கடிக்கவா சா கிண்டல் பண்ணவா நான் சொல்லமாட்டன் Cry


- Danklas - 09-01-2005

சா ஒருத்தனை முன்னேற விடமாட்டீங்களா?? :evil: :oops: :evil: (ஒரு மெகா சிரியல் எடுப்பம் எண்டுபார்த்தால் சுதப்பிபோட்டிங்களே... மெகா சிரியலுக்கு பெயர் கூட வைச்சிட்டன் தெரியுமா..."காளானுக்காக"... Idea :wink:


- Rasikai - 09-01-2005

Danklas Wrote:சா ஒருத்தனை முன்னேற விடமாட்டீங்களா?? :evil: :oops: :evil:

என்ன சொல்லுறீங்கள் :roll: Confusedhock:


- Danklas - 09-01-2005

Rasikai Wrote:
Danklas Wrote:சா ஒருத்தனை முன்னேற விடமாட்டீங்களா?? :evil: :oops: :evil:

என்ன சொல்லுறீங்கள் :roll: Confusedhock:

ஒரு மெகா சிரியல் எடுப்பம் எண்டுபார்த்தால் சுதப்பிபோட்டிங்களே... மெகா சிரியலுக்கு பெயர் கூட வைச்சிட்டன் தெரியுமா..."காளானுக்காக"... Idea :wink:


- Rasikai - 09-01-2005

Danklas Wrote:ஒரு மெகா சிரியல் எடுப்பம் எண்டுபார்த்தால் சுதப்பிபோட்டிங்களே... மெகா சிரியலுக்கு பெயர் கூட வைச்சிட்டன் தெரியுமா..."காளானுக்காக"... Idea :wink:

Confusedhock: ஆ என்ன லொள்ளா?? :evil: :evil:


- கீதா - 09-01-2005

Rasikai Wrote:
Danklas Wrote:ஒரு மெகா சிரியல் எடுப்பம் எண்டுபார்த்தால் சுதப்பிபோட்டிங்களே... மெகா சிரியலுக்கு பெயர் கூட வைச்சிட்டன் தெரியுமா..."காளானுக்காக"... Idea :wink:

Confusedhock: ஆ என்ன லொள்ளா?? :evil: :evil:








ஏன் கோவப் படுகின்றிர்கள் அக்கா ? Üளாக இருங்கள்அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 09-01-2005

jothika Wrote:ஏன் கோவப் படுகின்றிர்கள் அக்கா ? Üளாக இருங்கள்அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி ஜோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-02-2005

ஐயோ அக்கா..உங்களைப்போலத்தான் நானும்..காளன் எண்டா ஆகவே ஆகாது..ஆனால்..அதுக்குப்பினால ஒரு கதையும் இல்லக்கா..முன்னால தான் இருக்கு..


- Rasikai - 09-02-2005

ப்ரியசகி Wrote:ஐயோ அக்கா..உங்களைப்போலத்தான் நானும்..காளன் எண்டா ஆகவே ஆகாது..ஆனால்..அதுக்குப்பினால ஒரு கதையும் இல்லக்கா..முன்னால தான் இருக்கு..

ஆகா அப்படியா? என்னே பொருத்தம் இந்த அக்கக்கும் தங்கைக்கும். ஆமா அது என்ன முன்னால கதை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->