09-02-2005, 08:21 AM
kuruvikal Wrote:Mathan Wrote:இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
95க்குப் பின்னர் கொழும்பில் நடந்த குறைந்தது இரண்டு தாக்குதலுக்கு சிறிது தாமதித்து புலிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்..! ஒன்று கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல்... இரண்டு கட்டுநாயகா சிவில் மற்றும் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்...! இது குறித்த ஒளிவீச்சினைக் கூட புலிகள் வெளியிட்டுவிட்டனரே...!
விடுதலைப்புலிகள் தாங்கள் இத்தாக்குதலை நடாத்தியதாக உறுதிபடக்கூறவில்லை. நீங்கள் கட்டுநாயக்கா தாக்குதல் வீடியோவை பார்த்தீர்கள் என்றால் அதில் கூறப்பட்டது..யார் செய்தார்களோ நாமறியோம்...என்று தான் சொல்லியிருக்கிறர்கள். அதே போல எந்த ஒரு மாவீராரின் பெயரும் கட்டுநாயக்கா தாக்குதலில் வீரச்சாவடைந்ததாக வெளியிடப்படவில்லை....இப்போழுது தான் விரிவான விளக்கத்துடன் முதல் முதலாக வெளிவருகின்றது...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


