09-02-2005, 03:05 AM
காய்.....இவோன் சார் Intel Inside Idiot Out side என ஆங்கில மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. அது ஆங்கில மரபுக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது. எமது வாதம் தமிழில் ப் என்ற எழுத்து ஒரு போதும் ஒரு வாய்க்கியத்தின் முதலில் வராது என்பது. இங்கு பிற மொழிகளையோ சொற்களையோ பாவிப்பது பிழை அல்ல அதை தமிழிலே எழுத முற்பட்டால் தமிழ் இலக்கணத்துக்கு அமைய எழுதுங்கள் அதுவே எமது வாதம். வேற்று மொழிகளைப்போல் வாய்க்கியங்களில் தேவையற்ற எழுத்துக்களை தமிழில் சேர்பதில்லை. நீங்கள் வடமொழியான சமஸ்கிரதத்தில் எழுத வேண்டும் என்றால் வடமொழியில் எழுதுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏன் தமிழை இப்படி கொச்சைப்படுத்துகிறீர்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ப்ரியம்..... என்ன இது வேடிக்கையாக இல்லை :wink: :wink: என்ன தமிழாராக இருந்துகொண்டு தமிழே தெரியாது இருக்க வெட்கமாக இல்லையா?