09-02-2005, 01:42 AM
ப்ரியம் என்பது வடமொழிச்சொல். அதனை பிரியம் என்று எழுதுவது தவறு. அவ்வாறு எழுதுவது Entel enside. Ediot outside என்பதற்கு ஒப்பானது. ப்ரியம் என்ற வடமொழிச் சொல்லை குறியீட்டு சொல்லாக கொண்டிருக்க கூடாதென்றால், intel inside idiot outside என்னும் ஆங்கில பதத்தை எப்பிடி ஒரு குறியீட்டு சொல்லாக கொண்டிருக்க முடியும்..? Intel க்கு தமிழ்ப் பெயர் சூட்டி அது உள்ளே, Idiot க்கான தமிழ்ச்சொல்லை இட்டு அது வெளியே என்று போடலாமே..?

