11-03-2003, 07:40 AM
AJeevan Wrote:[quote=nalayiny]தேன் நல்லது தொண்டை நோவை குறைக்கும். அதிமதுர வேர் இங்குள்ள மருந்து மூலிகைக்கடைகளில் (துரோக்கறி)
துரோகிகளிடமிருந்தால், வாங்கி எனக்கும் அனுப்புங்களேன்....................
ஓ எமது நாட்டு மூலிகைகளை சுரண்டிக்கொண்டு வருவதனால் இத்தகைய மருந்து கடைகள் கூட துரோகியாகிவிட்டதோ..?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாங்கி அனுப்பினா போச்சு. வந்து சேருது.பசுப்பாலுக்குள் மஞ்சள் தூள் : மிளகு தூள் கொஞ்சம் சேற்து நன்கு சுூடாக்கி குடித்தாலும் குணமாகும்.
[b]Nalayiny Thamaraichselvan

