09-01-2005, 06:11 PM
kuruvikal Wrote:இம்மக்களோடு கைகோர்க்க முடியாத பேதைகளாக ஏதிலிகளாக நாம் இருப்பதையிட்டு மிக வேதனை அடைகின்றோம்...! இருப்பினும் அம் மக்களின் மனதில் எழுந்திருக்கும் தமிழீழத் தாகத்தோடு எங்கள் உணர்வுகள் கலப்பதில் சிறிதேனும் நிம்மதியடைகின்றோம்...!
இது மக்கள் எழுச்சி... தமிழீழத்தின் விடிவெழுச்சி...!
நண்றிகள் குருவிகள்... எமது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறீங்கள்...
::

