Yarl Forum
வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! (/showthread.php?tid=3468)



வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! - kuruvikal - 09-01-2005

<img src='http://www.sankathi.net/gallery/data/media/23/kilinochchi12.jpg' border='0' alt='user posted image'>

கிளிநொச்சியில் இன்று நிகழ்ந்த தமிழீழ எழுச்சிப் பிரகடன நிகழ்வில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் எழுச்சி...!

இவை தொடர்பான படங்களுக்கும் ஒலிப்பதிவுகளுக்கும் இங்கு செல்லுங்கள்..!

http://www.tamilnaatham.com/photos/KILINOC...CHI_DECLRATION/

http://www.tamilnaatham.com/audio20050901.htm


- RaMa - 09-01-2005

நன்றி குருவிகள். எவ்வளவு மக்கள்.....
கடல் போல இருக்கு


- tamilini - 09-01-2005

நன்றி குருவிகளே.. மக்கள் சமுத்திரம் மாதிரியிருக்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 09-01-2005

இம்மக்களோடு கைகோர்க்க முடியாத பேதைகளாக ஏதிலிகளாக நாம் இருப்பதையிட்டு மிக வேதனை அடைகின்றோம்...! இருப்பினும் அம் மக்களின் மனதில் எழுந்திருக்கும் தமிழீழத் தாகத்தோடு எங்கள் உணர்வுகள் கலப்பதில் சிறிதேனும் நிம்மதியடைகின்றோம்...!

இது மக்கள் எழுச்சி... தமிழீழத்தின் விடிவெழுச்சி...!


- Thala - 09-01-2005

kuruvikal Wrote:இம்மக்களோடு கைகோர்க்க முடியாத பேதைகளாக ஏதிலிகளாக நாம் இருப்பதையிட்டு மிக வேதனை அடைகின்றோம்...! இருப்பினும் அம் மக்களின் மனதில் எழுந்திருக்கும் தமிழீழத் தாகத்தோடு எங்கள் உணர்வுகள் கலப்பதில் சிறிதேனும் நிம்மதியடைகின்றோம்...!

இது மக்கள் எழுச்சி... தமிழீழத்தின் விடிவெழுச்சி...!

நண்றிகள் குருவிகள்... எமது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறீங்கள்...


- வினித் - 09-01-2005

þÐ ¸¡Äò¾¢ý ¸ð¼¨Ç


- Rasikai - 09-01-2005

நன்றி குருவிகள் அறியத்தந்தமைக்கு


- கீதா - 09-01-2005

நன்றி அண்ணா தகவலுக்கு ? நானும் நின்று இருந்தால் போய் இருப்பன் அப்பாவி மக்கள் தான் பாவம் ?


- Eelathirumagan - 09-01-2005

பார்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஸமாக இருக்கிறது.
குருவிகளே மிகவும் நன்றி