09-01-2005, 06:01 PM
எல்லாவற்றுக்கும் றோபேட்டை கண்டுபிடிக்கினம். மற்றவர்களின் மனதில் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியமால் இருக்கே. அதற்கும் எதாவது றோபேட்டை கண்டு பிடிக்கலாம் தானே.....
அப்படி கண்டு பிடித்தால் இந்தியா அதிபரும் பாகிஸ்தான் அதிபரும் கதைக்கும் போது அதில் எப்படி பாதிவாகும் என்று கற்பனை பண்ணி பாருங்கோ.
அவர்கள் கதைக்க தொடங்கி 5 நிமிடத்திலே எல்லமே போல் என்று தகவல் வரும்