![]() |
|
நிலவுக்கு செல்லும் `பென்குயின்' ரோபாட் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: நிலவுக்கு செல்லும் `பென்குயின்' ரோபாட் (/showthread.php?tid=3473) |
நிலவுக்கு செல்லும் `பென்குயின்' ரோபாட் - SUNDHAL - 09-01-2005 நிலவுக்கு அனுப்பு வதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஒரு ரோபாட்டை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ரோபாட் பென்குயின் வடிவில் உள்ளது. 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த `பென்குயின்' ரோபாட் 3 அடி உயரம் உள்ளது. 230 பவுண்டு எடை கொண்டது. ஒரு சிறிய புரப்பல்சன் என்ஜினும் இதில் உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு பயிற்சி மையத்தில் இந்த பென்குயின் ரோபாட் அறி முகப்படுத் தப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த பென் குயின் ரோபாட் ராக்கெட்டில் வைத்து நிலவுக்கு அனுப்பப்படும். நிலவில் இறங்கி இந்த பென்குயின் ரோபாட் தத்தி தத்தி சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு மைலில் 6-ல் ஒரு பங்கு தூரம் வரை இந்த பென்குயின் ரோபாட் தாவிச் செல்லும் ஆற்றல் உள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. - ப்ரியசகி - 09-01-2005 ம்ம்..எவ்ளோ முன்னேறிட்டாங்க என்ன...கொஞ்ச நாளால..ப்ரிய்சகி நிலவில இருந்து கதைச்சாலும் சந்தேகத்துக்கில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 09-01-2005 ம்ம்ம்ம்ம அவ்வை பாட்டிக்கு பதிலா ப்ரியசகி பாட்டினு காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டலாம்... - ஊமை - 09-01-2005 [quote=SUNDHAL]ம்ம்ம்ம்ம அவ்வை பாட்டிக்கு பதிலா ப் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவ்வையா? ஒளவையா? அவ்வை யார் ஒளவையின் தங்கையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 09-01-2005 அய்யோ............................அண்னா......................கால காட்டுங்கன்னா...எங்கையோ போய்ட்டீங்க.... - ஊமை - 09-01-2005 சுண்டல் பிரியசகி இரசிகை எல்லாம் சும்மா பகிடிக்கு தான் தப்பா எடுத்திடாதிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-01-2005 ஊமை Wrote:சுண்டல் பிரியசகி இரசிகை எல்லாம் சும்மா பகிடிக்கு தான் தப்பா எடுத்திடாதிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->:roll: - ஊமை - 09-01-2005 இரசிகைக்கு விளங்க கொஞ்சம் சுணங்குது என்ன....... :wink: - SUNDHAL - 09-01-2005 அது கனடா கொன்ஞம் தூரம் தானே அதான் - Rasikai - 09-01-2005 :oops: - RaMa - 09-01-2005 எல்லாவற்றுக்கும் றோபேட்டை கண்டுபிடிக்கினம். மற்றவர்களின் மனதில் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியமால் இருக்கே. அதற்கும் எதாவது றோபேட்டை கண்டு பிடிக்கலாம் தானே..... அப்படி கண்டு பிடித்தால் இந்தியா அதிபரும் பாகிஸ்தான் அதிபரும் கதைக்கும் போது அதில் எப்படி பாதிவாகும் என்று கற்பனை பண்ணி பாருங்கோ. அவர்கள் கதைக்க தொடங்கி 5 நிமிடத்திலே எல்லமே போல் என்று தகவல் வரும் - ப்ரியசகி - 09-02-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்ம்ம அவ்வை பாட்டிக்கு பதிலா ப்ரியசகி பாட்டினு காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டலாம்... அது பரவாயில்லை..நீங்கள் போனாலும் எண்டு தான் நான் போறன்..அப்புறம் இங்க குழந்தைகள் சாப்பிடவே மாட்டுதுகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:சுண்டல் பிரியசகி இரசிகை எல்லாம் சும்மா பகிடிக்கு தான் தப்பா எடுத்திடாதிங்க :roll: :roll: - Mathan - 09-02-2005 Mathana Wrote:எல்லாவற்றுக்கும் றோபேட்டை கண்டுபிடிக்கினம். மற்றவர்களின் மனதில் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியமால் இருக்கே. அதற்கும் எதாவது றோபேட்டை கண்டு பிடிக்கலாம் தானே..... மனதில் இருப்பதை கண்டு பிடிக்க முடியாமலிருப்பது உண்மைதான். சில சமயங்களில் மற்றவர் மனதை புரிந்து கொண்டால் நல்லது என்பதால் இது உதவக்கூடும். ஆனால் பல சமயங்களில் மற்றவர் மனதில் இருப்பது தெரியும் போது பல வீண் பிரைச்சனைகளும் உண்டாக வாய்ப்பிருக்கின்றது. இதை அடிப்படையாக வச்சு ஒரு நகைச்சுவை ஹாலிவுட் படம் கூட வந்தது. அந்த படத்தின் கதாநாயகனுக்கு பெண்கள் மனதில் நினைப்பது உடனுக்குடன் தெரிகின்றது ... அதை வைத்து நகைச்சுவை படம் ... படத்தின் பெயர்தான் சரியாக நினைவில்லை. - அனிதா - 09-02-2005 SUNDHAL Wrote:அய்யோ............................அண்னா......................கால காட்டுங்கன்னா...எங்கையோ போய்ட்டீங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-02-2005 ஏன் விவேக் கூட ஒரு படத்தில் மற்றவர் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளக்கூடியவராக நடிக்கிறார். அதனால அவருக்கு நன்மையும் பாதி அதேவேளை அடியும் வாங்குகிறார்..சோ.. மற்றவையைப்புரிஞ்சுக்க..நம்மளாலயே முடியும்..முயன்றால் முடியும்...றொபட் தேவை இல்லை..முடியாத போது நன்மைக்கே எண்டு நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.. |