09-01-2005, 05:40 PM
Mathana Wrote:_________________
உண்மை தான் ரசிகை! ஆனால் சலாட் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள் என்பது எனக்கு புதிய விடயம். ஒரு இலையையே நாம் வாயில் வைப்பது எவ்வளவு கஸ்டம். சிலவேளைகளில் அதன் கச்சல் தன்மையை போக்குவதற்காக எதாவது மைனஸ் பாவிப்பார்களோ என்னவோ....
ஐயோ மதனா சலாட் சாப்பிடுவது மாரி என்று நிறைய இல்லை அன்றாடம் உணவுடன் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல வந்தன் :roll:
<b> .. .. !!</b>

