![]() |
|
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ் (/showthread.php?tid=3471) Pages:
1
2
|
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ் - SUNDHAL - 09-01-2005 மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிhpப்பு தான். சிhpப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ள கபடமற்ற குழந்தைகள் சிhpப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிhpத்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிhpத்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிhpப்பை பொறுத்தவரை பல வகைகள் உண்டு. இருப்பினும் வாய் விட்டு, பல் ஈறுகள் தொpய சிhpப்பது உடம்புக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தொpவிக்கின்றனர். இதுபோல வாய் விட்டு சிhpக்க வேண்டுமென்றhல் பற்கள் முத்துப் போல இருக்க வேண்டும். பல் ஈறுகள் தௌpவாக இருக்க வேண்டும். ஆனால் காரை படிந்த மஞ்சள் நிறம், ஒன்றிரண்டு பற்கள் காணாமல் போதல், பற்கள் அhpத்து காணப்படுவது, பற்குழி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களால் இதுபோல சிhpக்க முடியுமா? அவர்கள் உண்மையிலேயே சிhpக்க வேண்டும் என்றும் நினைத்தாலும், பல் பிரச்சினைகள் நினைத்து வாயை மூடிக் கொள்வார்கள். அல்லது நமுட்டு சிhpப்பு சிhpப்பார்கள். இதுபோன்ற நமுட்டு சிhpப்பால் ஒரு பயனும் இல்லை. வாய் விட்டு சிhpக்கும் போது முகத்தில் உள்ள தசைகள் நன்றhக இயக்கப் படுவதால் முகம் பொலிவடைகிறது. தோற்றத்தில் நன்றhக இருப்பவர்கள், தங்களைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறhர்கள். இதனால் சமுதாயத்தில் உள்ளவர் களிடம சகஜமாக பழக முடிகிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பதால் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைகிறhர்கள். ஆனால் வாய் விட்டு சிhpக்காதவர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால், சமுதாயத்துடன் இணைந்து பழகுவதில் பின்தங்கி இருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய பல் பிரச்சினைகள் சாp செய்யப்பட்டால், எல்லாம் நார்மலாகி விடும். தன்னம்பிக்கை அதிகாpத்து, நிலையும் உயரும். பற் குறைபாடுகளை சீர் செய்வதால் 2 லாபம் கிடைக்கிறது. ஒன்று, ஒவ்வொரு வரும் தங்களைப் பற்றி நல்ல விதமாக உணர்வதால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறhர்கள். இன்னொன்று ஆபத்தான பல் நோய்களும் அகற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒருவருக்கு பற்கள் அதிகமான இடைவெளி விட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உணவு உண்ட பிறகு, உணவு துணுக்குகள் இந்த இடைவெளிகளில் போய் தங்கும். அப்போது என்னதான் பிரஷ்ஷை வைத்து தேய்த்தாலும் உணவுத் துகள் வெளி வராது. இந்நிலையில் என்ன ஆகும்? நாள் போக்கில் பாக்டீhpய கிருமிகள் குடிபுகுந்து பற்களை அழித்து விடும். இதுதவிர வாயில் துர்நாற்றம் உண்டாவதால், அடுத்தவருடன் பேச தயங்குவர். வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகாpக்க முதலில் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் விட்டு சிhpயுங்கள். - Rasikai - 09-01-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வினித் - 09-01-2005 Rasikai Wrote:<!--emo& ºÃ¢ Íñ¼ø þÉ¢ ú¢¨¸ ÍõÁ¡ þÕ측РþôÀ§Å þó¾ º¢Ã¢ôÒ :roll: :roll: - SUNDHAL - 09-01-2005 பற்குறை பாடே இல்லனு தெரிது அதுக்காக பாவம்ல சுண்டல் பயந்திட மாட்டான்? - Rasikai - 09-01-2005 வினித் Wrote:â Íñ¼ø þÉ¢ ú¢¨¸ ÍõÁ¡ þÕ측Ð:roll: - Rasikai - 09-01-2005 SUNDHAL Wrote:பற்குறை பாடே இல்லனு தெரிது அதுக்காக பாவம்ல சுண்டல் பயந்திட மாட்டான்? ஆவ் நீங்களா நம்பவே முடியலியே? :? - SUNDHAL - 09-01-2005 வினித் அண்னா இனி அவங்கட அம்மா வேப்பிளையோட தான் போவா room ku - Rasikai - 09-01-2005 SUNDHAL Wrote:வினித் அண்னா இனி அவங்கட அம்மா வேப்பிளையோட தான் போவா room ku ஜோவ் சுண்டல் என்ன லொள்ளா நீர் சொன்னது ஸ்மைல் அதாவது புன்னகை. இற் இஸ் நொட் லாவிங் ஒகே :twisted: - வினித் - 09-01-2005 [quote="SUNDHAL"] வினித் அண்னா இனி அவங்கட அம்மா வேப்பிளையோட தான் போவா room ku þÉ¢ þÄí¨¸Â¢Ä þÕóÐ வேப்பிளை ¸É¼¡ìÌ ¦¸¡ñÎ ÅÃÛõ §À¡Ä - Rasikai - 09-01-2005 வினித் Wrote:þÉ¢ þÄí¨¸Â¢Ä þÕóÐ வேப்பிளை ¸É¼¡ìÌ ¦¸¡ñÎ ÅÃÛõ §À¡Ä ஆ பெரிய கண்டு பிடிப்பு. யாரு சொன்னா உங்களுக்கு கனடால வேப்பிலை இல்லை என்று :evil: - RaMa - 09-01-2005 ஆ பெரிய கண்டு பிடிப்பு. யாரு சொன்னா உங்களுக்கு கனடால வேப்பிலை இல்லை என்று _________________ ரசிகை சொன்னது சரி. தாயகத்திற்கு போய் விட்டு திரும்புவார்கள் எல்லாம் வேப்பம் விதைகளை கொண்டு வந்து மரம் உண்டாக்கினம் கனடாவிலை. காரணம் தெரியவில்லை. பேய்கள் கூடி விட்டுது என்பதற்காகவோ அல்லது வேப்பம் மரம் வைத்தால் காசு கூட வரும் என்பதற்கவோ தெரியலை - வினித் - 09-01-2005 Rasikai Wrote:வினித் Wrote:þÉ¢ þÄí¨¸Â¢Ä þÕóÐ வேப்பிளை ¸É¼¡ìÌ ¦¸¡ñÎ ÅÃÛõ §À¡Ä ஒ அது கனடா ல இருந்தும இந்த ஆட்டம் எல்லாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-01-2005 Mathana Wrote:ரசிகை சொன்னது சரி. தாயகத்திற்கு போய் விட்டு திரும்புவார்கள் எல்லாம் வேப்பம் விதைகளை கொண்டு வந்து மரம் உண்டாக்கினம் கனடாவிலை. காரணம் தெரியவில்லை. பேய்கள் கூடி விட்டுது என்பதற்காகவோ அல்லது வேப்பம் மரம் வைத்தால் காசு கூட வரும் என்பதற்கவோ தெரியலை காரணம் மதனா வேப்பிலை மருந்துக்கா உபயோகிக்கிறார்கள். தமிழ் ஆக்கள் மட்டும் அல்ல வேறு இனத்தவர்களும் அதை உபயோகிக்கிறார்கள். அவர்கள் அதை அன்றாடம் உணவு வகயில் சலாட் சாப்பிடுவது போல் எல்லாம் உண்கிறார்கள். - Rasikai - 09-01-2005 அத்துடன் வேப்பிலையில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது - RaMa - 09-01-2005 என்ன கனடாவிலை ஆட்டக் கதை? ஒஒஒஒஒ காவிடி ஆட்டத்தைப் பற்றி கதைக்கிறீர்களா? அல்லது கபடி ஆட்டமா? - RaMa - 09-01-2005 _________________ உண்மை தான் ரசிகை! ஆனால் சலாட் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள் என்பது எனக்கு புதிய விடயம். ஒரு இலையையே நாம் வாயில் வைப்பது எவ்வளவு கஸ்டம். சிலவேளைகளில் அதன் கச்சல் தன்மையை போக்குவதற்காக எதாவது மைனஸ் பாவிப்பார்களோ என்னவோ.... - Rasikai - 09-01-2005 Mathana Wrote:_________________ ஐயோ மதனா சலாட் சாப்பிடுவது மாரி என்று நிறைய இல்லை அன்றாடம் உணவுடன் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல வந்தன் :roll: - RaMa - 09-01-2005 ஆல் ரைட், நன்றி - SUNDHAL - 09-02-2005 சொல்றத ஒழுங்க சொன்னால்ல புரியும் முதல்ல சாலட்னு சொல்லிட்ட அப்புறம் அதமாதிரினா..என்னங்க.. - Rasikai - 09-02-2005 SUNDHAL Wrote:சொல்றத ஒழுங்க சொன்னால்ல புரியும் முதல்ல சாலட்னு சொல்லிட்ட அப்புறம் அதமாதிரினா..என்னங்க.. அது புரியிறவங்களுக்கு புரிந்தால் சரிங்க :wink: |