09-01-2005, 05:31 PM
Mathana Wrote:ரசிகை சொன்னது சரி. தாயகத்திற்கு போய் விட்டு திரும்புவார்கள் எல்லாம் வேப்பம் விதைகளை கொண்டு வந்து மரம் உண்டாக்கினம் கனடாவிலை. காரணம் தெரியவில்லை. பேய்கள் கூடி விட்டுது என்பதற்காகவோ அல்லது வேப்பம் மரம் வைத்தால் காசு கூட வரும் என்பதற்கவோ தெரியலை
காரணம் மதனா வேப்பிலை மருந்துக்கா உபயோகிக்கிறார்கள். தமிழ் ஆக்கள் மட்டும் அல்ல வேறு இனத்தவர்களும் அதை உபயோகிக்கிறார்கள். அவர்கள் அதை அன்றாடம் உணவு வகயில் சலாட் சாப்பிடுவது போல் எல்லாம் உண்கிறார்கள்.
<b> .. .. !!</b>

