09-01-2005, 05:20 PM
ஆ பெரிய கண்டு பிடிப்பு. யாரு சொன்னா உங்களுக்கு கனடால வேப்பிலை இல்லை என்று
_________________
ரசிகை சொன்னது சரி. தாயகத்திற்கு போய் விட்டு திரும்புவார்கள் எல்லாம் வேப்பம் விதைகளை கொண்டு வந்து மரம் உண்டாக்கினம் கனடாவிலை. காரணம் தெரியவில்லை. பேய்கள் கூடி விட்டுது என்பதற்காகவோ அல்லது வேப்பம் மரம் வைத்தால் காசு கூட வரும் என்பதற்கவோ தெரியலை