09-01-2005, 04:34 PM
அடுத்த முறை பிசா ஆர்டர் செய்யும் போது காளானில் தயாhpக்கப்பட்ட பிசா வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீ- காபி ஆகியவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப் படுகிறது.
ஆன்டிஆக்ஸிடென்டுகளை பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை. எனினும் சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றhல் உடம்பு பாதிக்கப்படாமல் காக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்டுகளுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நல்ல திக்கான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் (யசவாசவைளை) எனப்படும் மூட்டு வீக்க நோயை குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதுதவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.
கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான நசபடிவாiடிநேiநே (ஆன்டிஆக்ஸிடென்டுகள்) காணப்படுகின்றன. கோழிக் கறியை எடுத்துக் கொண்டால், அதை விட 4 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்ஸிடென்டுகள் காளான்களில் உள்ளது. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............