09-01-2005, 04:28 PM
நிலவுக்கு அனுப்பு வதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஒரு ரோபாட்டை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ரோபாட் பென்குயின் வடிவில் உள்ளது. 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த `பென்குயின்' ரோபாட் 3 அடி உயரம் உள்ளது. 230 பவுண்டு எடை கொண்டது. ஒரு சிறிய புரப்பல்சன் என்ஜினும் இதில் உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு பயிற்சி மையத்தில் இந்த பென்குயின் ரோபாட் அறி முகப்படுத் தப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த பென் குயின் ரோபாட் ராக்கெட்டில் வைத்து நிலவுக்கு அனுப்பப்படும்.
நிலவில் இறங்கி இந்த பென்குயின் ரோபாட் தத்தி தத்தி சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.
ஒரு மைலில் 6-ல் ஒரு பங்கு தூரம் வரை இந்த பென்குயின் ரோபாட் தாவிச் செல்லும் ஆற்றல் உள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............