Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர
#1
விஜய்க்கு அரசியல் தெரியாது, அவருக்கு அரசியல் தேவை இல்லை என தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறினார்.

திருமணம்„ மதுரை மேற்கு தொகுதி இளைய தளபதி விஜய் நற்பணி மன்றம் சார்பில் மருத்துவக் கல்லு}ரி அரங்கில் 5 ஏழை nஜhடிகளுக்கு நேற்று காலை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது„-

விசில் அடிக்க இது என்ன சினிமா தியேட்டரா? திருமண விழாவிற்கு வந்திருக்கிறீர்கள். விஜய்யை நேசிப்பவர்கள் அன்பாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அருமையான பிள்ளைகள். ஏனென்றhல் விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் என்னை அப்பா என்றே கூப்பிடுகிறhர்கள். இதை விட எனக்கு வேறு பாக்கியம் இல்லை. வீட்டில் விஜய் எனக்கு ஒரே பிள்ளை. ஆனால் இன்று தமிழகம் முழு வதும் பிள்ளைகள் இருக்கிறhர்கள்.

கல்விப் பணி„ நடித்தார், பணம் சேர்த்தார் என்பது ஒரு வாழ்க் கையே அல்ல. இன்று விஜய் 144 ஏழை குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி உடை எடுத்து கொடுத்து படிக்க வைக்கிறhர். கல்வி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை ஒரு பெரிய பணியாக விஜய் செய்து வருகிறhர். இன்று 5 ஏழை nஜhடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்த்து கிறhர்கள். அந்த வாழ்த்து விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும். திருமணம் ஆனதும் மனைவியை நன்றhக வைத்திருங்கள். அதே நேரத்தில் தாய் - தந்தையை மறந்து விடாதீர்கள். தாயை தவிர உலகத்தில் வேறு எந்த கடவுளும் இல்லை.

அரசியல் தெரியாது„ எனக்கும், விஜய்க்கும் அரசியல் தெரியாது. அதனால் அரசியல் எங்களுக்கு தேவை இல்லை. வருங்கால முதல் வரை தந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களே வருக என பேனர் வைத்திருந்ததை பார்த்தேன். அது தேவையற்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

மணமக்களுக்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தாலி உள்பட 51 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை ஷேhபா சந்திரசேகரன் வழங்கினார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர - by SUNDHAL - 09-01-2005, 04:26 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 04:33 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:36 PM
[No subject] - by Vishnu - 09-01-2005, 04:58 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 05:03 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 05:05 PM
[No subject] - by Vishnu - 09-01-2005, 05:15 PM
[No subject] - by Rasikai - 09-01-2005, 05:16 PM
[No subject] - by Vishnu - 09-01-2005, 05:40 PM
[No subject] - by SUNDHAL - 09-02-2005, 04:34 AM
[No subject] - by ப்ரியசகி - 09-02-2005, 11:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)