![]() |
|
விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர (/showthread.php?tid=3474) |
விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர - SUNDHAL - 09-01-2005 விஜய்க்கு அரசியல் தெரியாது, அவருக்கு அரசியல் தேவை இல்லை என தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறினார். திருமணம்„ மதுரை மேற்கு தொகுதி இளைய தளபதி விஜய் நற்பணி மன்றம் சார்பில் மருத்துவக் கல்லு}ரி அரங்கில் 5 ஏழை nஜhடிகளுக்கு நேற்று காலை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது„- விசில் அடிக்க இது என்ன சினிமா தியேட்டரா? திருமண விழாவிற்கு வந்திருக்கிறீர்கள். விஜய்யை நேசிப்பவர்கள் அன்பாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அருமையான பிள்ளைகள். ஏனென்றhல் விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் என்னை அப்பா என்றே கூப்பிடுகிறhர்கள். இதை விட எனக்கு வேறு பாக்கியம் இல்லை. வீட்டில் விஜய் எனக்கு ஒரே பிள்ளை. ஆனால் இன்று தமிழகம் முழு வதும் பிள்ளைகள் இருக்கிறhர்கள். கல்விப் பணி„ நடித்தார், பணம் சேர்த்தார் என்பது ஒரு வாழ்க் கையே அல்ல. இன்று விஜய் 144 ஏழை குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி உடை எடுத்து கொடுத்து படிக்க வைக்கிறhர். கல்வி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை ஒரு பெரிய பணியாக விஜய் செய்து வருகிறhர். இன்று 5 ஏழை nஜhடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்த்து கிறhர்கள். அந்த வாழ்த்து விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும். திருமணம் ஆனதும் மனைவியை நன்றhக வைத்திருங்கள். அதே நேரத்தில் தாய் - தந்தையை மறந்து விடாதீர்கள். தாயை தவிர உலகத்தில் வேறு எந்த கடவுளும் இல்லை. அரசியல் தெரியாது„ எனக்கும், விஜய்க்கும் அரசியல் தெரியாது. அதனால் அரசியல் எங்களுக்கு தேவை இல்லை. வருங்கால முதல் வரை தந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களே வருக என பேனர் வைத்திருந்ததை பார்த்தேன். அது தேவையற்றது. இவ்வாறு அவர் பேசினார். மணமக்களுக்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தாலி உள்பட 51 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை ஷேhபா சந்திரசேகரன் வழங்கினார். - ஊமை - 09-01-2005 சுண்டல் எங்கே இருந்து இவறை வெட்டி ஒட்டுகிறீர்கள். வெட்டிய இடத்தை கீழே குறிப்பிடலாம் தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- SUNDHAL - 09-01-2005 வழமையான மாலை நேர தினசரிpகளிலி வார செய்திகள் அண்னா.. - Vishnu - 09-01-2005 சுண்டல்.. நானும் எங்கேயோ எதோ வெட்டி ஒட்ட றை பண்ணினன்.. பட் முடியல.. ஃபொண் எதோ மாதிரி வந்தது.. அப்படி வாராமல் எப்படி வெட்டி ஒட்டுறது என்று சொன்னால்.. நாங்களும் பண்ணுவமல்ல. :roll: - ஊமை - 09-01-2005 விஷ்னு வெட்டியவற்றை இங்கு வைத்து பாமினி எழுத்துருக்கு மாற்றி பின் அதை பிரதி செய்து மீண்டும் அதனை TSC எழுத்துருவுக்கு மாற்றிய பின் இங்கே ஒட்டலாம் :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இனி புகுந்து விளையாடுங்கள் - SUNDHAL - 09-01-2005 ஆம் விஷ்னு பாமினிக்கு மாற்றி ஒட்டுங்க... - Vishnu - 09-01-2005 SUNDHAL Wrote:ஆம் விஷ்னு பாமினிக்கு மாற்றி ஒட்டுங்க... பாமினி கோவிக்க மாட்டாதானே.. :wink: - Rasikai - 09-01-2005 Vishnu Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&SUNDHAL Wrote:ஆம் விஷ்னு பாமினிக்கு மாற்றி ஒட்டுங்க... --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 09-01-2005 என்னை வேறு யாரோவும் பாமினிக்கு மாறச்சொன்னது.. சரி பாமினி கோவிச்சாலும் மாறுறது தான் - SUNDHAL - 09-02-2005 நான் பன்னியே கோவிக்கல நீங்க பன்னிய கோவிக்க போறா.. - ப்ரியசகி - 09-02-2005 <!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->நான் பன்னியே கோவிக்கல நீங்க பன்னிய கோவிக்க போறா..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுதானெ சுண்டல் செய்ய கோவிக்கலன்னா நிச்சயமா அவக்கு கோவமே வராது எண்டு நெக்கிறன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |