11-02-2003, 04:40 PM
இதற்குள் எழுதும் தலைப்பை அண்டைக்கண்டைக்கே அழித்துவிடுவது நல்லது. ஏனெனில் இது வரலாறு ஆகிவிடக்கூடாது
சரி வேறுவிடயத்திற்கு வருகிறேன்.
வெப்ஸ்பேஸ் பற்றி சொல்லியிருந்தேன்.
70ஜிவி தாக்குபிடிக்குமா?
பாபுவிடம் கதைத்தபோது அன்லிமிடெட்டில் தர சம்மதித்தார் ஆனால் பல கொண்டிசன்கள் அதனால் அது சரிவரவில்லை.
அதாவது ஐங்கரனின் தொழிலை பாதிக்காதவிடயமாக இருத்தல் வேண்டும்.(இந்தியபடங்கள்)
என்னைப்பொறுத்தவரை இன்று தமிழுக்குள் நல்ல படங்கள் வராததற்கு இந்த பிரமாண்ட நடிகர்களே காரணம்.
ரஜனிகாந்த் போன்ற
நாயகதுதி பாடும் படங்களை தோல்வியடையச்செய்யவது கூட நல்ல தொண்டு தான்
www.tamilfilmclub.com