09-01-2005, 05:26 AM
வணக்கம் எல்லோருக்கும். ரிஷியின் பல கட்டுரைகளை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில் இதில் எனது கருத்தை முன் வைக்கின்றேன். என்னைப் பொருத்தவரையில் ரிஷி எமக்கு அறியாத பல விடயங்களை இலகுவாக விளக்கக் கூடிய பேச்சு மொழியில் தருகின்றார். அவர் எங்கு வேலை பார்கிறார் என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் உளவாளியோ என்னவோ. ஆனால் தமிழருக்கு எதிராக நடக்கவில்லை. இப்படியான திறமைமிக்க தமிழ் எழுத்தளார்களை நாம் பாரட்ட வேண்டும்.
சிலவேளைகளில் அரசியலில் பழுத்தவர்களுக்கு அவர் எழுதுவது பிழையாக இருக்கலாம். ஆனால் சதாராண மனிதர்கள் அவருடை தொடர்களை விரும்பி படிப்பதை கண்டிருக்கின்றேன்.
ஆகவே தமிழில் புலனாய்வு தகவலை படிக்க hPஷியின் எழுத்துக்கள் உதவி செய்கின்றன என்றே சொல்ல வேண்டும்