09-01-2005, 01:43 AM
சின்னப்பு வீட்டை போய்ப்பார்த்தால் தெரியும் சிறுசிகளிலிருந்து பெரிசுகள் வரை குடிக்கிறதை. என்ன சின்னப்பு இது என்று கேட்டால் சின்னப்பு சொல்லுறார் அது சாய(தேத்)தண்ணி என்கிறார்.
.

