Yarl Forum
11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் (/showthread.php?tid=3484)

11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் - SUNDHAL - 08-31-2005

இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 11 வயதிலேயே குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு 14 ïனிட் மது அருந்துவதாகவும் அவர்களில் 4-ல் ஒருவர் தெரிவித்தனர்.11 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 9 ஆயிரத்து 715 பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 23 சதவீதம் பேர் வார நாட்களில் மது அருந்துவதாக ஒப்புக்கொண்டனர்.

- Rasikai - 08-31-2005

அட கடவுளே Confusedhock:
ஆமா சுண்டல் இந்த புள்ளிவிபரங்களை எங்கே பெற்றுக்கொண்டீர்கள் :?

Re: 11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் - ப்ரியசகி - 08-31-2005

SUNDHAL Wrote:இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 11 வயதிலேயே குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு 14 ïனிட் மது அருந்துவதாகவும் அவர்களில் 4-ல் ஒருவர் தெரிவித்தனர்.11 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 9 ஆயிரத்து 715 பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 23 சதவீதம் பேர் வார நாட்களில் மது அருந்துவதாக ஒப்புக்கொண்டனர்.

ம்ம்ம்...உருப்பட்ட மாதிரித்தான்.... :evil: :evil:

(அதுசரி சுண்டல் என்ன எல்லாம் பெண்களை ப்பற்றி போடுறீங்கள்? ஏதும் ப்ரொப்ளம்? :roll:

- SUNDHAL - 08-31-2005

முக்கியாமான இடத்தில இருந்து..
டன்னோட புலுநாய் சொன் தகவல்கள் இது..

Re: 11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் - SUNDHAL - 08-31-2005

ப்ரியசகி Wrote:
SUNDHAL Wrote:இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 11 வயதிலேயே குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு 14 ïனிட் மது அருந்துவதாகவும் அவர்களில் 4-ல் ஒருவர் தெரிவித்தனர்.11 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 9 ஆயிரத்து 715 பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 23 சதவீதம் பேர் வார நாட்களில் மது அருந்துவதாக ஒப்புக்கொண்டனர்.

ம்ம்ம்...உருப்பட்ட மாதிரித்தான்.... :evil: :evil:

(அதுசரி சுண்டல் என்ன எல்லாம் பெண்களை ப்பற்றி போடுறீங்கள்? ஏதும் ப்ரொப்ளம்? :roll:

எல்லாம் ஒரு பாசம் அன்பு தான்..இதுகல பாத்தாவது திருந்துங்கன்னு..

- Rasikai - 08-31-2005

SUNDHAL Wrote:முக்கியாமான இடத்தில இருந்து..
டன்னோட புலுநாய் சொன் தகவல்கள் இது..

ஆதாரம் இல்லாமல் எப்படி நம்புவது உங்கள் தகவல் உண்மையை என்று . சுண்டல் சொல்லுறனே என்று கோவிக்காதீங்கள் இப்படி புள்ளிவிபரங்கள் கூறும் போது தகவல் பெற்ற இடத்தையும் போட்டால் இன்னும் நல்லா இருக்கும் என்று நம்புறேன். Idea

- SUNDHAL - 08-31-2005

நாளந்த செய்திதாள்களில் வந்த செய்தி தான் இவை நான் ஒன்டும் ஆதாரம் இல்லாம போடலையே..அது சரி இதெல்லாம் செய்திகள்ள வந்து தான் தெரியனுமா என்ன? மேற்கத்தை உலகில்; கன் முன்னால் நடைபெறும் சம்பவங்கள்...
இதகெல்லாம் பொய் சின்னபுள்ள தனமா ஆதாரம் கேட்டு கிட்டு செம ஜோக் பா....
ஆமா முட்டைய பத்p நீங்க பொட்ட தகவலையும் எங்க இருந்து போட்டநீங்கன்னு போடலாமே?

- Rasikai - 08-31-2005

SUNDHAL Wrote:நாளந்த செய்திதாள்களில் வந்த செய்தி தான் இவை நான் ஒன்டும் ஆதாரம் இல்லாம போடலையே..அது சரி இதெல்லாம் செய்திகள்ள வந்து தான் தெரியனுமா என்ன? மேற்கத்தை உலகில்; கன் முன்னால் நடைபெறும் சம்பவங்கள்...
இதகெல்லாம் பொய் சின்னபுள்ள தனமா ஆதாரம் கேட்டு கிட்டு செம ஜோக் பா....
ஆமா முட்டைய பத்p நீங்க பொட்ட தகவலையும் எங்க இருந்து போட்டநீங்கன்னு போடலாமே?

சரி சுண்டல் அதுக்கு நான் ஆதாரம் போடுறன். அது நான் படிச்சதை தான் அதுல போட்டன்.

சரி ஏன் நீங்கள் கோபப்படிறீங்கள். உங்கள் விருப்பம் ஆதாரம் போடுறதும் போடததும். நான் என்னுடைய கருத்தை மட்டும்தான் சொன்னேன். கோவம் வேண்டாம் நண்பா

- கீதா - 08-31-2005

தகவலுக்கு நன்றி

- MUGATHTHAR - 08-31-2005

Quote:தகவலுக்கு நன்றி

ஹாய் ஜோ...கவ் ஆ யு
என்ன இப்பிடியான தகவல்களை சேத்து வையும் ரொம்ப முக்கியம்.............

- kuruvikal - 08-31-2005

SUNDHAL Wrote:நாளந்த செய்திதாள்களில் வந்த செய்தி தான் இவை நான் ஒன்டும் ஆதாரம் இல்லாம போடலையே..அது சரி இதெல்லாம் செய்திகள்ள வந்து தான் தெரியனுமா என்ன? மேற்கத்தை உலகில்; கன் முன்னால் நடைபெறும் சம்பவங்கள்...
இதகெல்லாம் பொய் சின்னபுள்ள தனமா ஆதாரம் கேட்டு கிட்டு செம ஜோக் பா....
ஆமா முட்டைய பத்p நீங்க பொட்ட தகவலையும் எங்க இருந்து போட்டநீங்கன்னு போடலாமே?

உண்மைதான் சுண்டல்...பெரிசு வாங்கி சின்னனுகளுக்கு அடிக்கக் கொடுக்குங்கள்...! ஏன் எங்கட புலத்துப் பிரஜைகள் குறைவாமே...நல்லா அடிக்கினம்... கேட்டா குளிர் வேலைக் களைப்பு..பாட்டின்னா ஆட்டம் போடனும் எண்டினம்...நீங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

- கீதா - 08-31-2005

quote="MUGATHTHAR"]
Quote:தகவலுக்கு நன்றி

ஹாய் ஜோ...கவ் ஆ யு
என்ன இப்பிடியான தகவல்களை சேத்து வையும் ரொம்ப முக்கியம்.............[/quote]

நான் நலம் நன்றி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் :wink:
சாப்பிட்டீங்களா நல்லாய் நித்திரை கொள்ளுங்கள் உங்களை நம்பிஇருக்கின்றவா பாவம்?
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாட்டில் (அல்க்ககோள்) குடிக்கின்றவர்களை நிறுத்த முடியுமா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Re: 11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் - ஊமை - 08-31-2005

[quote=ப்ரியசகி]
(அதுசரி சுண்டல் என்ன எல்லாம் பெண்களைப்பற்றி போடுறீங்கள்? ஏதும் ப்

எல்லாம் தி. மு. க தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops:

- ஊமை - 08-31-2005

[quote=jothika]
நாட்டில் (அல்க்ககோள்)

ஓ.................... அப்படியும் ஒரு கோள் இருக்கிறதா. வாத்தியார் சொல்லித்தரவே இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-01-2005

ஊமை Wrote:[quote=jothika]

அப்போ வாத்தியார் சொல்லித்தரவில்லை எல்லோ. ஆனால் இப்போ ஆசிரியை ஜோதிகா சொல்லி தந்திருக்கிறா தானே. அடுத்த தடவையாவது கோள் பற்றி படித்து பாஸ் பண்ணுங்கோ. :wink:

- vasanthan - 09-01-2005

சின்னப்பு வீட்டை போய்ப்பார்த்தால் தெரியும் சிறுசிகளிலிருந்து பெரிசுகள் வரை குடிக்கிறதை. என்ன சின்னப்பு இது என்று கேட்டால் சின்னப்பு சொல்லுறார் அது சாய(தேத்)தண்ணி என்கிறார்.

- tamilini - 09-01-2005

Quote:உண்மைதான் சுண்டல்...பெரிசு வாங்கி சின்னனுகளுக்கு அடிக்கக் கொடுக்குங்கள்...! ஏன் எங்கட புலத்துப் பிரஜைகள் குறைவாமே...நல்லா அடிக்கினம்... கேட்டா குளிர் வேலைக் களைப்பு..பாட்டின்னா ஆட்டம் போடனும் எண்டினம்...நீங்கள்..!
_________________
மது அருந்தினா குளிர் களைப்புக்கு விமோசனமா?? றொம்ப நன்றீங்க தகவலுக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 09-01-2005

vasanthan Wrote:சின்னப்பு வீட்டை போய்ப்பார்த்தால் தெரியும் சிறுசிகளிலிருந்து பெரிசுகள் வரை குடிக்கிறதை. என்ன சின்னப்பு இது என்று கேட்டால் சின்னப்பு சொல்லுறார் அது சாய(தேத்)தண்ணி என்கிறார்.

அந்த சின்னனில ஒரு சின்னனாய் இருந்த அனுபவமோ?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-01-2005

tamilini Wrote:
Quote:உண்மைதான் சுண்டல்...பெரிசு வாங்கி சின்னனுகளுக்கு அடிக்கக் கொடுக்குங்கள்...! ஏன் எங்கட புலத்துப் பிரஜைகள் குறைவாமே...நல்லா அடிக்கினம்... கேட்டா குளிர் வேலைக் களைப்பு..பாட்டின்னா ஆட்டம் போடனும் எண்டினம்...நீங்கள்..!
_________________
மது அருந்தினா குளிர் களைப்புக்கு விமோசனமா?? றொம்ப நன்றீங்க தகவலுக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 09-01-2005

tamilini Wrote:
Quote:உண்மைதான் சுண்டல்...பெரிசு வாங்கி சின்னனுகளுக்கு அடிக்கக் கொடுக்குங்கள்...! ஏன் எங்கட புலத்துப் பிரஜைகள் குறைவாமே...நல்லா அடிக்கினம்... கேட்டா குளிர் வேலைக் களைப்பு..பாட்டின்னா ஆட்டம் போடனும் எண்டினம்...நீங்கள்..!
_________________
மது அருந்தினா குளிர் களைப்புக்கு விமோசனமா?? றொம்ப நன்றீங்க தகவலுக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->