11-02-2003, 01:50 PM
வினை விதைத்தால் வினைதான் அறுவடை.. வெட்டுக்கொத்துக்கு தூண்டிவிட்டு அங்கீகாரம் கொடுத்தால் என்ன களையெடுப்பு என்ற பெயரில் கொலைசெய்தாலென்ன விதைத்தது வினையென்பது தெரியாமலா விதைத்தார்கள். தீர்ப்பு வந்தாலும் இரண்டு பரம்பரைக்குத் தெடரும் விடயமிது.. யாராலும் தடுக்கமுடியாது.
:!:
:?:
:!:
:?:
Truth 'll prevail

