08-31-2005, 06:33 PM
SUNDHAL Wrote:முக்கியாமான இடத்தில இருந்து..
டன்னோட புலுநாய் சொன் தகவல்கள் இது..
ஆதாரம் இல்லாமல் எப்படி நம்புவது உங்கள் தகவல் உண்மையை என்று . சுண்டல் சொல்லுறனே என்று கோவிக்காதீங்கள் இப்படி புள்ளிவிபரங்கள் கூறும் போது தகவல் பெற்ற இடத்தையும் போட்டால் இன்னும் நல்லா இருக்கும் என்று நம்புறேன்.
<b> .. .. !!</b>

