08-31-2005, 06:26 PM
இல்லையாம் அவரும் தமிழர்தானாம். முதல் கணவர் இறந்ததும் இருவரும் வெள்ளையர்கள் பாணியில் சேர்ந்து வாழ்ந்தனராம். திருமணம் செய்யவில்லையாம். இருவருக்குமிடையில் அடிக்கடி பிரச்சைகள் வருமாம். பிள்ளைகளை அந்த சோணங்கிரிதானாம் கொலை செய்தவராம்.

