11-02-2003, 11:28 AM
இவர்கள் எல்லாம் நாடு திரும்பினால் நாடு தாங்குமா? இதனால் இலங்கையில் வாழும் சராசரி தமிழர்களுக்கு இன்னல் தானே. கலாச்சாரம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இவர்களை வழிப்படுத்தமுடியுமா என்;பது சந்தேகம் தான். இவர்களால் ஏற்படும் சின்ன சின்ன அசி;ங்கமான அசம்பாவிதங்களில் எல்லாம்; கவனம் செலுத்த நேர்ந்தால் புலிகளின் கவனம் சிதறிவிடாதோ.
அன்று ஒருநாள் யாகு சாட்டில்
கல்சர் அன் கம்மீயுனிடி - தமிழ்
ரூமிற்குச்சென்றிருந்தேன். அங்கு எமது இளைஞர்கள் அசிங்கமான வார்த்தைகளில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசிய பேச்சுகள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் மிகுந்திருந்ததுடன் அவர்கள் அங்கு வசிக்கும் தமிழ் யுவதிகளின் விபரங்கள் போட்டோக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் பெருமையாக தங்கள் திருவிளையாடல்களையெல்லாம் தாங்களே பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். இடை இடையே ஒருவருடன்ன ஒருவர் கெட்டவார்த்தையில் சண்டை வேறு. இதில் பெண்களும் அடக்கம். ஆனால் அது இலங்கைப்பெண் அல்ல. அவரின் பேச்சை வைத்து கண்டு கொண்டேன். ஒருவரின் தாயைப்பற்றி ஒருவர் எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா. நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. இது நடந்தது யாழ் இணையம் செயற்படாது போன அன்று எங்கள் தமிழர்க்ளுடன் பேச வாய்ப்பு கிடைக்குமா என் போன எனக்கு பெருந்த அவமானம். நல்லவேளை என் இந்திய தமிழ் நன்;பர்கள் யாரும் என்;னுடன்அருகில் அன்றுஇல்லை. அவர்களுக்கு தெரியும் எம் மக்கள் மீது நான் எவ்வளவு நெசம் வைத்துள்ளேன் என்;று. இந்த நிகழ்சசிக்குப்பின் நான் அந்தப்பக்கம் போக விரும்பவில்லை. போதும் என்னறாகிவிட்டது.
எம்மக்கள் எல்லேருமல்ல சிலர் இப்படி நடந்து கொள்வது எமக்கு கேவலம் தான். இந்தியாவில் கூட சில குழுக்களை சேர்ந்;தவாகள் செய்யும் செயல்களால் எமக்;கு அசிங்கம்.
இந்நிலையில் இப்படிக்பட்ட குழுக்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் எமது நாட்டிற்குள் வேண்டாம். எமது மக்களின் கொஞ்சநஞ்ச நிம்மதியும் குலையவேண்டாம்.