11-02-2003, 09:23 AM
எல்லோருக்கும் அங்கு தொடர்பு இருக்கிறது
அங்கிருந்து ஓடி வந்தவர்கள் இங்கு நிதிபொறுப்பாளர்களாக கூட இருந்திருக்கிறார்கள் அது சின்ன விசயம்.
கொஞ்சகாலத்திற்கு முன் ஐபிசி யில் காலையில் ஏதோ பாட்டுபோடுகிறேன் என்று சொன்னான்.
இப்போது பணிப்பாளரா??
சில விடயங்கள் நகைச்சுவையானது.
10 ஆண்டு படிக்கும் போது ஒருவன் தனது பேனையை பறித்துவிட்டான் என்று என்னிடம் வந்து முறையிட்டது இன்றும் ஞாபகத்திலுள்ளது. (இப்படியாவது விலாசம் எழுப்புவம்)