08-31-2005, 08:57 AM
MUGATHTHAR Wrote:Quote: பொறுமையில் பூமித்தாய்
அந்த காலமெல்லாம் போட்டுது பிள்ளை பு|மித்தாயே பொறுமை எல்லாத்தையும் விட்டுட்டு சுனாமி ஃ சூறாவளி எண்டு வெளிக்கிட்டுட்டா இதிலை மலரக்கா மட்டும் பொறுமையா இருக்கப் போறாவா....
அப்படிப்போடுங்க முகத்தார். அண்ணணும் தங்கையும் பிலிம் காட்டிறாங்க :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

