08-31-2005, 08:39 AM
MUGATHTHAR Wrote:Quote: பொறுமையில் பூமித்தாய்
அந்த காலமெல்லாம் போட்டுது பிள்ளை பு|மித்தாயே பொறுமை எல்லாத்தையும் விட்டுட்டு சுனாமி சூறாவளி எண்டு வெளிக்கிட்டுட்டா இதிலை மலரக்கா மட்டும் பொறுமையா இருக்கப் போறாவா....
என்ன முகத்தார் 4.5 பில்லியன் வருசமா பூமித்தாய் பொறுமையா இருக்கா...அப்பப்ப சின்னச்சின்ன கோவம் வரத்தானே செய்யும்...அதுக்காக பொறுமை இல்லை என்றாகிடுமா..! மலரக்கா வெறுமையா இருக்கா... பொறுமையா இருப்பா..மனசில அன்புக்குரியவர் இருக்காரெல்லா...பிறகென்ன வெறுமை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

