11-02-2003, 07:52 AM
<img src='http://www.yarl.com/forum/files/muttu_noo.gif' border='0' alt='user posted image'>
வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. உடல் பருமனும் எலும்பு தேய்மானத்திற்கு காரணமாக அமைத்து விடுகிறது.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் மூட்டு வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் `ஹார்மோனல் இன்பென்' ஏற்பட்டு கால்சியம் சத்தை எலும்புகளால் கிரகிக்க முடியாத தன்மையை ஏற்படுத்தி விடுவதுதான்.
பரம்பரைத் தன்மை, பாரம்பரியமாகத் தோன்றி ஏதாவது ஒரு வயதில் நோய் கலவை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேபோல் அவ்வப்போது ஏற்படும் காய்ச்சல், நோய்க்கிருமிகளின் தாக்குதல் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி மூட்டு வலியை ஏற்படுத்தி விடும் நிலை உள்ளது.
ஒரு சிலருக்கு புரதச் சத்தை உடம்பு கிரகிக்க முடியாமல் ரத்தத்தில் `ïரிக்ஏசிட்' எனப்படும் உப்பு சத்தை அதிகமாக்கி `கவுட்' என்னும் மூட்டுவலியை ஏற்படுத்தி விடும்.
மூட்டு வலியை எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். நோய் தன்மை உருவாவதற்கு அடிப்படை காரணங்களை நீக்குவதன் மூலம் மூட்டு வலிகளை குணப்படுத்த முடியும்.
மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. உடல் குண்டாக இருப்பவர்கள் சைக்கிளிங், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட்டு வரலாம். அதேபோல் எண்ணைப் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவதும் நல்லது.
நன்றி: தினத்தந்தி

[i][b]
!
!