06-21-2003, 02:03 PM
ள்ளங்கோவோ இளங்கோவோ தெரியாது. ஆனால் இதுபற்றி உங்களிடமிருந்து அறிய ஆவல்படுகிறேன்.
Quote:நீங்கள் வையாபுரி வேலை செய்கிறீர்கள் என்பதற்காகவல்ல.நீங்கள் இதற்குத்தரும் விளக்கம் எதுவென்று அறிந்தால் கருத்தெழுத வசதியாகவிருக்கும்.
