08-30-2005, 03:46 PM
Malalai Wrote:குளம் நல்ல பையனா? சும்மா இருக்கிற எங்களை கொழுவ எல்லா பார்த்தவர்....:twisted: (குளம் நல்ல பையன் தான்...குளம் அண்ணாக்கு ஜஸ் வைச்சாச்சு :wink
இப்படி சொல்லாட்டி மூன்று பேரையும் தவிர வேறு யாராவது வந்து குளத்தையும் என்னையும் கொழுவி வைக்க முயற்சித்தாலும் என்று சொன்னன். சும்மா ஜாலியாக கதைக்க சீரியசாக வந்துடும் என்று.
குளம் நல்ல பையன் (இப்ப டபிள் ஐஸ்)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


