08-30-2005, 03:28 PM
KULAKADDAN Wrote:ஓகோ என்ன லொள்ளா, நீங்க மதன தான் சொன்னீங்க ஆனா என்ன மதனிட்ட நேர சொல்ல தைரியமில்லம சும்மா பொது எண்டு புலுடா விடுறியள்.
[quote=Mathan] மற்ற பக்கம் போயிட்டு இங்க வருவதுக்குள் கொழுவி விடுறிங்களா குளம்
வேகமாக பதில் எழுதும் போது ஒருவர் கருத்துக்கு எழுதி முடிப்பதற்குள் மற்றவர் கருத்து வந்துவிடுது
மதன் அண்ணா எழுதியதை சரியாக வாசியுங்க குளம் அண்ணா
" "
" "
" "

