08-30-2005, 03:26 PM
Mathan Wrote:மற்ற பக்கம் போயிட்டு இங்க வருவதுக்குள் கொழுவி விடுறிங்களா குளம்
வேகமாக பதில் எழுதும் போது ஒருவர் கருத்துக்கு எழுதி முடிப்பதற்குள் மற்றவர் கருத்து வந்துவிடுது, அதனால் தான் மழலையை கேட்டன். மற்றும்படி மழலை அப்படி சொல்ல மாட்டார் என்று எனக்கு தெரியும் :wink:
அது தான் மதன் அண்ணா......குளம் என்ன இது தேவையா? (சரி சரி அழாதைங்க...இந்த முறை மட்டும் நாங்க உங்களை ஒன்று செய்யாமல் விட்டு விடுறம்..என்ன மதன் அண்ணா..) :wink:
" "
" "
" "

