08-30-2005, 02:43 PM
Quote:அடுத்த செட் வருகிறது.. இந்த முறை வந்தது வயது முதிந்தவர்களோ வயது வந்தவர்களோ அல்ல..
வந்தவர்கள்.. வசி, கையில் பிஸ்ரலுக்கு பதிலாக சூப்புத்தடி,, அவருக்கு பின்னால் வெண்ணிலா, மழலை, தூயா,சுண்டல் வினித்,சின்னத்தம்பி.. ஒருவரின் கையை மற்றயவர்பிடித்தபடி வருகிறார்கள்.. அவர்களுக்கு அஜிவன் மிட்டாய் குடுத்து உள்ளே அழைத்துப்போய் மேடைக்கு அருகில் அமரவைத்துவிட்டு மீண்டும் வெளியே செல்கிறார்..
டன் அங்கிள் உங்க கற்பனை வளம் நல்லாகவும் நகைச்சுவையாகவும் இருக்கு...அது சரி சும்மா சுப்புத்தடி தந்து ஏமாத்திட்டிங்க..பாவம் வசி அண்ணா..அந்த பிஸ்டலை கொண்டு வந்திருப்பார்....:wink:
" "
" "
" "

