08-30-2005, 02:13 PM
SUNDHAL Wrote:அந்த வயதில்..ஆண்கள் இருந்தால் அன்பு அதிகமாக கிடைக்கம் என்றா?
இப்படியான பிரச்சனைகள் வர இன்னும் ஒர காரனம் அந்த பெண்கள் அதிகமாக அன்பையும் எதிர் பார்ப்பதனால்..
கட்டுபாடான குடும்ப வாழ்கைக்குள் இருக்கும் அவர்கள் ஆன் ஒருவனுடைய நட்ப கிடைக்கும் போது அந்த ஆண் அவர்கள் மீது அதிகமான அன்பு செலுத்தும் போது அவர்களுக்கு அது பிடித்து போய்விடுகிறது இல்லையா?
அமா அமா 19வயது பெண்ணுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு ஏற்பட தொடங்கும் பொழுது (ஒரு 30 வயது ஆகும்பொழுது,,) 30வயது ஆணுக்கு அவண்ட வாழ்க்கை தேயத்தொடங்கிடும்.. பிறகு எப்படி வாழ்க்கை சக்கரம் சுழலும்??? :?
hock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

