08-30-2005, 01:59 PM
Niththila Wrote:அப்படித்தான் மழலை என்னைக் குழப்பினவ இப்ப நாங்க எல்லாரும் குழம்பினா விடை கிடைக்கும் தானே குளம் அண்ணா
Niththila Wrote:எனக்கு உங்களில முன் கோவமோ பின் கோவமோ இல்லை அக்கா உங்களை வருத்தப்படுத்த கேக்கவில்லை மழலை ஏற்படுத்திய குழப்பம் உண்மையா எண்டு தெரிஞசு கொள்ளத்தான் கேட்டனான் தப்பெண்டா மன்னிச்சுக் கொள்ளுங்க
நான் என்ன குழப்பினான் உங்களை நித்திலா? நான் தமிழினி அக்கா தான் மலர் அண்ணி என்று எப்பவாவது சொல்லியிருக்கிறனா?...அண்ணாவும் தங்கையும் ஏதாவது அக்கா என்றும் மலர் அண்ணி என்றும் தானே பேசியிருக்கிறம்....தமிழனி அக்கா என்று சொன்னதில்லையே....குடும்பத்துக்குள்ள பிரச்சனையை உருவாக்கிடுவிங்க போல இருக்கு.....நீங்க அக்கா என்றதை வைத்து தமிழினி அக்காட்ட கேக்கிறிங்க..அவா என்னை அடிக்க வரப்போற...வேணுமென்றால் டன் அங்கிளின்ட புலனாய்வை ஒருக்கா உதவி கேட்டு பாருங்க...ஏதாச்சும் அகப்படும்
" "
" "
" "

