08-30-2005, 01:47 PM
பேசாமல் 16 வயதிலேயே (நிலமை கட்டுக்கு அடங்காமல் போனால் 13லேயே செய்யலாம்) ஒரு பையனை பார்த்து அவங்கட குடும்பத்தோட பேசி ஒகே பண்ணீ விடவேண்டியதுதான்...(இப்ப கனடா, லண்டனில அதுதானெ நடக்குது).. ஆனால் பாருங்க சுண்டல் இப்பத்தகாலத்து தமிழ் சிறுசுகளுக்கு (18,19வயது பெண்களூக்கு) ஆணின் வயது எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?? குறைந்தபட்சம் 25லிருந்து 30க்குள்... இப்படி நிறைய திருமணம் (காதல் திருமணம்) யூரோப்பில் நடக்குது,,
பெண்களின் திருமண எல்லை 18-19... ஆண்களுக்கு 30-31...
பெண்களின் திருமண எல்லை 18-19... ஆண்களுக்கு 30-31...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

