08-30-2005, 01:01 PM
அதைவிட என்னொருமொரு விசயம் தெரியுமோ அஜீவனுக்கு.. சில பேரை (அந்த குறுப்பில இருந்த) போட்டுத்தள்ளினது.. காரல இடிச்சு, பிஸ்ரல், கத்தி எண்டு பாவிச்சு கொஞ்ச பேரை போட்டது,,, பிரான்ஸ் பொலிஸ் அதெல்லாத்தையும் மினக்கெட்டு விசாரிக்கெல்லை தெரியுமோ.. ஏனெண்டால் அவங்களால ஏலாம் போக அவங்களை அடக்கிறதுக்கெண்டு சில முக்கிஅ ஆட்களின் உதவியை கோரிய போது.. (விளங்கும் என்று நினைக்கிறேன்.. அவர்களை போட்டுதள்ளூற சக்தி யாருக்கு இருக்குமெண்டு) அவர்கள் அப்படி செய்ய செய்ய பொலிஸ் மரண விசாரனை இன்றி எடுத்து எடுத்து தகனம் செய்ததுதான்...
:? (அப்படி செய்யாதுவிட்டிருந்தால் ஒட்டுமொத்த பிரான்ஸ் தமிழருக்கு கலங்கம் வரும் என்று தெரிஞ்சுதான்)
:? (அப்படி செய்யாதுவிட்டிருந்தால் ஒட்டுமொத்த பிரான்ஸ் தமிழருக்கு கலங்கம் வரும் என்று தெரிஞ்சுதான்)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

