08-30-2005, 12:44 PM
Danklas Wrote:பிரான்சில இருந்த பாம்பு படை இப்ப சுவிசுக்கு இடம் மாறிவிட்டதா?? 1995/1996 (வடிவாக தெரியவில்லை) காலப்பகுதியில் ஒரு படை எண்டு ஒண்டு இருந்தது.. பிரன்ஸ் பொலிஸ்ஸே அந்த படைய பார்த்து பயந்திருக்காம்...(எண்டு சொல்லுறாங்கள்,, யாரு நம்புறது) அவையிண்ட சேவை ஒன்லி பிரான்ஸில மட்டும் இல்லை.. யூரோப் பூரா.. சொல்லபோனால் ஜேர்மன், நெதர்லாந்த், பெல்ஜியம், சுவிஸ் எண்டு பரந்து பட்ட சேவையாம்.. இவையளுடை சேவை என்ன தெரியுமா?? ஒரு பையன் தண்ட குறூப்பில இருக்கிற பையன் காதலிக்கிற பெண்ணை காதலித்தால் அல்லது அவர்களுக்கு தெரிந்த யாரவது ஒரு பெடியண்ட காதலியை வேறொருவன் மசேஞ்சர், காதலா எண்டு கதைச்சு லொள்ளூ பண்ணினால் இந்த கூறுப் அந்த பெடியனின் (லொள்ளு பண்ணீன) நாட்டில் ஆஜராகி அந்த பெடியனன ஒரு கை பார்க்காமல் போகாதாம்..அதைவிட கலாபம், காதலாவில, MSN YAHOO எண்டு வந்து அதில கனக்க கதைச்சால் (அவர்களுடனோ, அல்லது அவர்களுக்குவேண்டப்பட்டவர்களுடனோ),,, அந்த குறுப்பில் இருக்கிறவங்களை பார்த்தாலே பயம் வரும்.. பருத்த உடம்பு, ஆப்பிரிக்கன் சேப்பில முகம், மயிர் வெட்டு.. இப்ப எல்லாம் ஒண்டு ஒண்டா பிரிஞ்சு, பிரான்ஸ் பொலிஸ் இவர்களை போடுவதற்கெண்டு வெளிக்கிட இவர்கள் கனடா, லண்டன் எண்டு மாறி அந்த குறுப் யூரோப்பில் தனது அட்டகாசத்தை நிறுத்தி விட்டது..:wink:
<span style='font-size:21pt;line-height:100%'>இவர்களில் பலர் திருமணம் செய்ததும் மாறிட்டாங்க.
இதில மாட்டிக் கொண்டவங்க பலர் அப்பாவிகள்..................
ஆப்பிழுத்த குரங்கு மாதிரி........................
பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டும் - நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள்...............
நாடுகளுக்கு மாறியும் இருக்கிறார்கள்.................
பலருக்கு கதாயநாகர்களாக உதவப் போய் மாட்டிக் கொண்டு பின்னர் வில்லன் ரோலான அப்பாவிகள்..............
எனக்கு பல நண்பர்களைத் தெரியும்.
இப்பவும் எல்லா குறுப்புகளிலும் இருந்தோர் நண்பர்களாக இருக்கிறாங்கள்.
நான் யாரையும் எதிரிகளாய் பார்ப்பதில்லை.
அதனாலோ என்னவோ சில சமயம் தொலைபேசியில் பேசுவார்கள்.
எனது வீடு எரிந்த போது பலர் உதவி தேவையானால்
எப்பவும் கூப்பிடுங்க அண்ணா என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
இப்படியான நல்ல மனங்கள் ......................... இப்படிப் போனது ஏன் என்று கேட்டால்.............................
சும்மாயிருங்க அண்ணா என்று மழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.
முன்ன மாதிரி இயக்கமில்லை..........................
இவர்களை உருவாக்கியவர்கள்
இதற்கு பொறுப்பேற்பதில்லை...........................
நல்லவர்களாக மாற வேண்டும்.</span>


:wink: