08-30-2005, 06:40 AM
sinnakuddy Wrote:உலக புலனாய்வு விசயங்களை இலகு படுத்தி எனனைப்போன்ற ஆங்கிலம் தெரியாத பாமரனுக்கு தெரியவைத்தவர் என்பது கருத்து.என்ன சின்னக்குட்டி பரபரப்புப் பேப்பர் பார்த்ததோ அல்லது ரிசியின் புலநாய்வு அரசியலைக் கேட்டதோ இல்லைப் போல. ஈழத்தமிழர்களினால் வெளியிடப்படும் பத்திரிகைகளில் ஆங்கிலத்தையும் கலந்து எழுதும் ஒரேஒரு பத்திரிகை பரபரப்பு மட்டுமே. இதிலை உங்களிற்கு சந்தேகம் எண்டா இந்த பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் பரபரப்பு பத்திரிகையின் பக்கங்களைப் பாருங்கோ எத்தினை இடத்திலை ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று.
- Cloud - Lighting - Thander - Rain -

