08-30-2005, 05:12 AM
Mathan Wrote:kuruvikal Wrote:அமெரிக்க உளவாளியாமே என்று தான் கேட்டிருந்தம்...உளவாளி என்று சொல்லவில்லை...செவிக்கு வந்த சில தகவல்களின் படி ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டோம்...அவ்வளவும் தான்...! ஆதாரம் இருந்தால் உளவாளி என்றே கூறி இருப்போம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் அரசியல் கட்டுரை குறித்த மற்றய கருத்துக்களில் உடன்பாடுதான், ரிஷி அமெரிக்க உளவாளியா என்று நீங்க கேட்க தான் உளவுபடை வச்சிருக்கீங்களா ஆதாரம் இருக்கா என்ற சந்தேகம் உங்களை போல் எனக்கும் வந்துவிட்டது, செவிக்கு வந்த தகவல்களை வைத்து நீங்கள் கேட்டது போல் அவர் அரசியல் கட்டுரைகளை எழுதுறாரோ தெரியலை எது எப்படியோ ... எந்த அரசியல் கட்டுரைகள் செய்தியாக இருந்தாலும் படிக்கலாம் ஆனால் அவற்றை அலசி ஆராயாமல் முற்று முழுதாக நம்பக்கூடாது. அனைந்து பத்திரிகைகளையும் சேர்ந்துதான் சொல்கின்றேன்.
குருவி மதன் உங்கள் சந்தேகக் கண் வழமையாக தமிழர்கள் வைத்திருக்கும் ஒரே பார்வையில் நீங்களும் பார்க்கிறீர்கள்...
ரிஷி அவர்களின் கட்டுரையில் சில புனைவுகள் இருந்தாலும் அதில் 4ஃ3 வீதம் உண்மை. அவரிடம் உளவுப்படையில்லை ஆனால் உலகரிதியில் நட்பு வலையமைப்பு உள்ளது எனலாம். அவர் ஏயர் கனடா நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வருகின்றார். அதை விட அவரின் பல அரசியல் கட்டுரைகள் நிஜங்களானதும் உண்மை.. குறிப்பிட்டு சொல்ல போனால்..பரபரப்பில் புலனாய்வு அதிகாாரி முத்தாலிப் கொலைக்கு முன்னரான கட்டுரை மற்றும்... இன்னோரு அரசியல் கட்டுரை (சர்வதேச அரசியல்)...அவற்றை முடிந்தால் இணையத்தில் ஏற்றுகிறேன். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடன் நாம் பார்க்க ஆரம்பித்தால் அனைவருமே சந்தேகத்துக்கிடமானவர்களாகி விடுவர். இந்திய மத்திய அமைச்சருடன் கதிர் காமர் கதைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடை காண்பது மிக இலகு...ரிஷியின் நண்பர்களின் யாராவது இந்திய அரசியல் களத்தில் இருந்திருக்கலாம். அல்லது ஒரு ஆய்வாளன் என்ற முறையில் சில இராணுவ புலனாய்வு அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்புகள் இருக்கலாம்.. ரிஷி அவர்களின் ஆய்வு பெரும்பாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற வகையில் தான் இருக்கிறது...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 