08-30-2005, 02:26 AM
நன்றி நெற்ப்ரண்ட் !!!!!!!!! உங்கள் கருத்தை நானும் எழுத நினைத்தேன் நீங்கள் எழுதி விட்டீர்கள். குருவியும் இன்னும் சிலரும் கூறுகிறார்ள்........ரிஸி பிற இணையத்தளங்களில் இருப்பவையை தனது கற்பனையையும் சேர்த்து எழுதுகிறார் என்று..........பத்திரிகை தொழிலே அதுதானே ஒன்றில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்து தமது கருத்துடன் ஒன்றிணைப்பது, அல்லது படித்தவை அறிந்தவைகளை காலத்தக்கு ஏற்றால் போல் புரிய எழுதுவது. வாசிக்கும் எமக்கு எவ்வளவு நேரம் மிச்சம் எல்லா இணைய தளங்களையும் வாசிக்க தேவையில்லையே...... எல்லா புூவிலும் தேடி தேடி மகரந்தம் சேர்த்து தேன் செய்வது மனிதனுக்கு கடினம் என்று நினைத்ததால்தான் கடவுள் சுறு சுறுப்பான தேனியை படைத்தானோ???????
I dont hate anyland.....But Ilove my motherland

