08-30-2005, 12:31 AM
Rasikai Wrote:என்ன லொள்ளா மற்றவை கலியாணத்தை பற்றி நமக்கு எதுக்கு நாம் இங்க நடக்கிறதை பற்றி தானே கதைக்கணும். விட்டால் உம்மடை பெரியப்பு குஞ்சியப்புக்கு நடக்கிற கலியாணம் எல்லாம் சொல்லுவீர் போல கிடக்கு :evil: :evil: :x
முகத்தாரும்,சுண்டலும் சொன்னது சரி தான் போல கிடக்குது.
சரி அன்டி :wink:

