08-30-2005, 12:00 AM
எது எப்படியோ இந்த இணையகாலத்திலும் இணயத்திலும் பத்திரிகைகளிலும் மீடியாக்களில் குறுகிய காலத்தில் ரிஷிபோல் (அவர்கள் குழுக்கள்) முன்னேற எவராலும் இனி தமிழில் இருக்கா அவர்கள் வழியில் இனியாரும் குருவிகள் சொல்லும் அத்தாட்சியுடன் வந்து முயற்சிக்கலாம்... அனால் அவர்கள் தமிழுக்கு ஒருவிதஅதிநவீன செய்திசொல்லும் தமிழ் ஈழத்தவர்கள். தமிழர்கள் முன்னேறவேண்டும் விழிக்கவேண்டும் அது எல்லாவழியிலும் இவைபோல் வெளிநாடுவந்து இங்கத்தைய கலாச்சாரம் மாறி பொருள் அறிவுபடைத்தால்மட்டும்போதா தமிழருக்காக நேரம் செலவளிக்கிறாரோ... யாரோ.. நான் ரிஷி உறவாளன் இல்லை.
.

