08-29-2005, 09:20 PM
நீங்கள் இருவரும் நம் முன்னோர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். தவறுகளை இரு பாலாரும் செய்தாலும் வெளிப்படையாக பாதிக்கப் படுவது பெண்தானே. அதற்குத்தான் அப்படி உதாரணம் சொல்லப்பட்டதேயொழிய ஆண் தப்பு செய்தால் பெரிது படுத்தத் தேவையில்லை என்ற அர்த்தத்திலல்ல இதே போல் இன்னொன்றும் உண்டு. சேலை முள்ளில் விழுந்தாலும் முள்ளு சேலையில் விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத்தான். எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல் அர்த்தத்தை புரிந்து கொண்டு பார்பதே நல்லது. .

