08-29-2005, 07:47 PM
வசம்பு, விட்ட பிளை ஒப்பிடக்கூடியரீதியில் இருந்தாலும் ஆண்களை நனைந்த வேட்டியாக <b>பெறுத்துக்கொள்வதும்</b> பெண்களை கிழிந்த சேலையாக <b>பெரிதுபடுத்துவதும் </b>எமது சமுதாயம் தானே?
கலாச்சாரம் தாய் மொழி என்பவற்றில் உள்ள உண்மையான பற்றும் மிகமுக்கியமாக மரியாதையும் தான் தேவை, தமிழன் என்று செல்லி பெருமைபடுபவராக இருக்கவேண்டும். பரீட்சைவைத்து சான்றிதள் பெற்றோ அரங்கேற்றமுலம் ஊருக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.