08-29-2005, 07:03 PM
அதற்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லை. பெற்றோர்கள் தான் முழுக் காரணம். சீக்கிய இனத்தவரை பாருங்கள். எங்கு சென்றாலும் தமது தலைப்பாகையை கழற்ற மாட்டார்கள். பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளுக்கு எமது காலச்சார பண்புகளை சொல்லிக் கொடுக்கவேண்டும்.
என்னை பொறுத்தவரையில் வெளி நாடுகளில் பிறந்த எம் பிள்ளைகள் தமிழ் பண்பாட்டுடன் தான் வளர்கின்றார்கள். ஆனால் இலங்கையிலிருந்து அரைவாசியில் வந்தவர்கள் தான் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் வெளி நாடுகளில் பிறந்த எம் பிள்ளைகள் தமிழ் பண்பாட்டுடன் தான் வளர்கின்றார்கள். ஆனால் இலங்கையிலிருந்து அரைவாசியில் வந்தவர்கள் தான் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறார்கள்.