08-29-2005, 05:47 PM
Danklas Wrote:அண்மையில் யூரோப்பில் ஒரு விடயம் நடந்தது.. எந்த நாட்டில் எண்டு தெரியவில்லை.. 14 வயது தமிழ் பெண்ணை ஒரு 40 வயது தமிழ் நா** ஒன்று தப்பு செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டது.. இப்பொழுது யார் அனுபவிப்பது??பாதிக்கப்பட்டது அந்த பெண்தான்... இதுதான் முதலிலே சொன்னேன்... பெற்றோர்கள் முதலிலே தங்களின் பிள்ளைகளூடன் நண்பர்களாக பழகவேண்டும்ம் (அது எங்கட சமுதாயத்தில் எத்தனை ஜென்மங்கள் சென்றாலும் நிகழாது) :?hock:
இது ஒரு கிறிமினல் குற்றம், இதற்கு எந்த நாட்டவரானாலும் தண்டனை உண்டு, நாங்கள் பேசுவது மேஜரான இளைய சமுதாயத்தைபற்றி, ஆண் செய்தால் தப்பில்லை தப்பில்லை என்று சொல்ல சொல்ல இவர்கள் செயல் கூடுமேயொழிய தவறுகள் குறையாது.
.
.
.


hock: